பிரபல நீச்சல் வீரரை சந்தித்த தல அஜித்!

பிரபல நீச்சல் வீரரை சந்தித்த தல அஜித்!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இதனையடுத்து, அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க மீண்டும் உடல் எடையை குறைத்து புதிய கெட்டப்பில் உள்ளார்.

இந்நிலையில், தல அஜித் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை சந்தித்துள்ளார். இதனையடுத்து,  குற்றாலீஸ்வரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “அஜித்தை சந்தித்தது நம்ப முடியாத தருணம். அவர் தனது ரசிகர் என்று கூறியது தன்னை ஆச்சர்யப்பட வைத்தது ” என நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube