கொரோனா பதிப்பில் இருந்து நம்பர் 1 டென்னிஸ் வீரர்.!

நோவக் ஜோகோவிச்விற்கு இரண்டாவது கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ்

By bala | Published: Jul 03, 2020 02:03 PM

நோவக் ஜோகோவிச்விற்கு இரண்டாவது கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இவர் செய்த சாதனைகளை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இவருடைய மனைவி ஜெலினா இவர்கள் சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்தி வந்தனர் .

இந்நிலையில் போட்டி நடக்கும் பொழுது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் மேலும் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையில் "நெகட்டிவ்" முடிவு வந்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc