விக்ரம் ரசிகர்களுக்கு கோப்ரா டீசர் அப்டேட்..!

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைக் கிறார், மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது, இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது .

இந்த நிலையில் மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார், மேலும் படத்தின் படபிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்பொழுது இந்த படத்தை பற்றி கிடைத்த அப்டேட் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.