நடிகர் ஆர்யாவின் டெடி படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற  நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.