மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வர முடியாத அளவுக்கு அரசியல் சூழல் காணப்படுகிறது. வரும் தேர்தலில் பாஜக கண்டிப்பாக தோல்வியடையும். இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலைகள் உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அணி 40 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Tamil News Live Today: தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது..! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி..!
By
Dinasuvadu Media @2023