Paarivendhar tweetPaarivendhar tweet

Tamil News Live Today: நடிகர் விஜய்-ன் அறிவுரையை வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்..! பாரிவேந்தர் எம்.பி. ட்வீட்..

By

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள், வாக்கிற்கு பணம் வாங்க வேண்டாம் என்று உங்கள் பெற்றவர்களிடம் சொல்லுங்கள் என்று கூறினார். அவரது இந்த அறிவுரையை வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன் என்று பாரிவேந்தர் எம்.பி. ட்வீட் செய்துள்ளார்.

Dinasuvadu Media @2023