31 C
Chennai
Friday, October 22, 2021

#BREAKING : டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் தோல்வி..!

ஒலிம்பிக் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில்  தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார். ஹாங்காங் வீரர் சியுவிடம் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

spot_imgspot_img

Hot Topics

Read More