31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

600 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. 4 கிராம் தாலி.. 50,000-க்கு சீர்வரிசை.! தமிழக அரசின் சூப்பர் திட்டம்.!

இந்த வருடம் 600 ஜோடிகளுக்கு திருமணம்  செய்து வைக்க உள்ளதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசனது , அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசு சார்பில் இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டு வருகிறது. கடந்த 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த வருடம், அதே போல பொருளாதரத்தில் நலிவடைந்தோருக்கு அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்திவைக்கப்பட உள்ளது. இந்தாண்டு கூடுதலாக 100 ஜோடிகள் சேர்த்து 600 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட உள்ளன.

இந்த ஜோடிகளுக்கு 4 கிராம் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 50,000 ருபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை மணமக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.