கொரோனா அச்சத்தால் தமிழக சட்ட பேரவை இடம் மாற்ற ஆலோசனை!

கொரோனா அச்சத்தால் தமிழக சட்ட பேரவை இடம் மாற்ற ஆலோசனை!

கொரோனா அச்சத்தால் தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடருக்கான இடத்தை மாற்ற ஆலோசனை நடைபெறுகிறது.

வருடம் தோறும் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த வருடமும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய கூட்டம், கொரோனா அச்சத்தால் மார்ச் 24-ம் தேதி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. சட்டவிதிகளின்படி குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சட்டப்பேரவைக்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமில்லை என்பதால் மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 6 முறை தமிழக சட்டப்பேரவை மாற்று இடங்களில் நடைபெற்றுள்ளன, எனவே இந்த முறையும் அது போன்று ஏதாவது ஒரு முடிவெடுத்து சட்டப்பேரவை நிச்சயம் கூட்ட வேண்டும் என ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!