குட் நியூஸ்.! குணமானோர் எண்ணிக்கையில் 1 லட்சத்தை நெருங்கும் தமிழகம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 47,912  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567 லிருந்து 97,310 ஆக அதிகரித்துள்ளது. ஒரு வேலை நாளை குணமானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 லிருந்து 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழ்கத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.