Home Politics உயர்நீதிமன்றத்திற்கு 44 வழக்கறிஞர்களை நியமித்தது – தமிழக அரசு..!

உயர்நீதிமன்றத்திற்கு 44 வழக்கறிஞர்களை நியமித்தது – தமிழக அரசு..!

0
9 / 100

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version