மத்திய நிதியமைச்சரை சந்தித்த தமிழக நிதியமைச்சர்…!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ,தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ,தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment