33.3 C
Chennai
Monday, May 17, 2021

#TNBudget2021Live: காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு


10
/ 100


காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

Latest news

Related news