31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

அனைத்து பள்ளிகளிலும் ‘தமிழ்’ பாடம் கட்டாயம் – தனியார் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு.!

கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி ‘தமிழ் பாடம் கட்டாயம்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்:

  • 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  • 9 -12ம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

எனவே, பொதுத் தேர்வில் தமிழை ஒரு தேர்வாக மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.