ஓவியராக மாறும் தமிழ் நடிகை..!!

எப்போதுமே ஜிம்மே கதியென்று கிடக்கிறார் ஹன்சிகா. தன்னுடைய தனித்துவமான புசுபுசு உடல்வாகினைக் குறைத்து அநியாயத்துக்கு ஸ்லிம்மாகி இருக்கிறார். மிகவும் செலக்டிவாகத்தான் படங்களை ஒப்புக் கொள்கிறார். ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைகிறார். சமீபத்தில் அவர் வரைந்த புத்தர் ஓவியம் மிகவும் உயிர்ப்போடு அமைந்து, ஓவியர்கள் மத்தியிலும் ஹன்சிகாவுக்கு மவுசு ஏற்பட்டிருக்கிறது.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment