தலைகீழாக நிற்க தமன்னா செய்யும் முயற்சி – வீடியோ உள்ளே

நடிகை தமன்னா தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா. இவர் தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

தற்போதும் தலைகீழாக நிற்பதற்கு முயற்சி எடுத்து ஒரு வழியாக நின்று அந்தப் புகைப்படத்தையும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal