சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா. 

நடிகை தமன்னா ”சே ரோசன் செகரா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  நடிகை தமன்னா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து, ராஜமௌலி அடுத்ததாக இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.