நோட்ட வாங்கிட்டு ஓட்ட இங்க போடுங்க

13

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிப்புரம், திருப்போரூர் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை மாம்பாக்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” ஓட்டுக்கு நோட்டு கொடுக்க தொடங்கி விட்டார்களா? ” என்று கேட்டார். பின் ” 2 ஆயிரம் அல்ல 2 லட்சம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள். வாங்கிவிட்டு ஓட்டை மட்டும் திமுகவுக்கு அளியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.