வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட தாஜ் மஹால் பட நடிகை!வைரலாகும் புகைப்படம்!

வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட தாஜ் மஹால் பட நடிகை!வைரலாகும் புகைப்படம்!

  • தாய்மஹால் பட நடுங்கி வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்.அதிர்ந்து போன நெட்டிசன்கள்.
  • தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை ரியா சென் ஆவார்.இவர் முதன்முதலில் விஷ்கன்யா எனும் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் ஹிந்தி படமான ஸ்டைல் எனும் படத்தின் மூலம் தந்து முதல் வெற்றியை பதிவு செய்தார்.பின்னர் இவர் தமிழ் சினிமாவில் தாஜ் மஹால் என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தமிழை தவிர்த்து மலையாளம்,ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் உள்ளாடையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் தற்போது தனது வேற லெவல் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6SauwFJpDk/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5uQmpLHU7p/?utm_source=ig_web_copy_link

Join our channel google news Youtube