“புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ! – வைரலாகும் வீடியோ

“புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஜிவா.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தந்நை தோனியுடன் பைக் ரைடு சென்ற வீடியோவால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இந்நிலையில், தோனியின் மகள் ஜிவா தற்போது தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.            View this post on Instagram         … Read more

மகளுடன் பைக் ரைடு செய்யும் தோனி ! வடிவேலு காமெடியில் ஏடிட் செய்த சி.எஸ்.கே !

மகளுடன் பைக் ரைடு செய்யும் தோனி. அந்த வீடியோவை வடிவேலு காமெடியில் ஏடிட் செய்த சி.எஸ்.கே ! கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 26,917 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல … Read more

தமிழை தன் மகளுக்கு கற்று தரும் தோனி…!கொஞ்சும் தமிழில் பேசும் தோனி மகள்…!!வைரல் வீடியோ..!!!

தமிழ்நாட்டில் தல என்று செல்லமாக சொல்லப்படுபவர் இந்திய வீரர் மகிந்திர சிங் தோனி தமிழ்நாட்டில் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகப்பட்டாளமே இருக்கிறது . இவரும் தமிழ் மீது தமிழ்நாட்டின் மீது பற்று கொண்டவர் அதனை மெய்பிக்கும் விதமாக தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோ ஒன்றை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.இது தற்போது வைராகி வருகிறது. தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.ஓய்வில் தோனி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவ்வாறு … Read more