பேட்,பந்தை கொண்டு பாட்டில் சேலஞ்ச் செய்த யுவராஜ் !

சமூக வலைத்தளங்களில்  கடந்த தின நாள்களாக  “பாட்டில்  சேலஞ்ச் ” வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்ச்சை கஜகஸ்தான் டேக்வாண்டோ  தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின்  என்பவர் தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்து இருக்க  பராபி டாவ்லட்சின்  பேக் கிக் மூலம் மூடியை மட்டும் உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் வேறு யாராவது இது போல செய்ய முடியுமா என சவால் விட அது தற்போது “பாட்டில்  சேலஞ்ச் ” மாறி சமூக வலைத்தளங்களில் கலக்கி … Read more