‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து யுவன் தயாரிப்பில் ரைசாவின் புதிய படம்!! ‘அலைஸ்’ அப்டேட்ஸ்!!!

தமிழ் சினிமாவில் பல லட்சகணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர்களுல் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சென்ற வருடம் தயாரிப்பாளராகவும் முன்னேறிறனார். தனது முதல் தயாரிப்பில் ஹிரிஷ் கல்யான் ரைசா நடிப்பில் பியார் பிரேமா காதல் எனும் படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா முதன்மை வேடத்தில் நடிக்கும் அலைஷ் எனும்  படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை மணி … Read more

முன்னாள் ஆந்திர முதல்வர் YSR இன் வாழ்கை வரலாற்றில் நடிக்கும் மெகா ஸ்டார் மம்முட்டி! படத்தின் முக்கிய தகவல்கள்!!!

ஆந்திர மாநிலத்தில் 14வது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் வாழ்கை வரலாற்று படத்தில் மலையாள முன்னனி நடிகரான மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யாத்ரா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மஹி.வி.ராகவ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கறவே ரிலீஸான நிலையில் இரண்டாவது பாடல் புத்தாண்டில் வெளியாக உள்ளது. DINASUVADU