யாரிடமும் இதைப்பற்றி சொல்லிறாதீங்க ..! ரகசிய ஆப் உள்ளே ..!

1.YOUTUBE MAPPER : இந்த அப்பின் பயன் என்ன என்றால் youtube ல் யார் யார் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும் , அவர்கள் எந்த வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும்,எங்கிருந்து வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும் நாம்  பார்த்துக்கொள்ளலாம். இந்த அப்பை ஓப்பன்செய்து அதில் நமக்கு வேண்டிய லொகேஷன் ஐ செலக்ட் செய்து அந்த இடத்தில் இருந்து யார் யார் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். https://youtubemapexplorer.herokuapp.com/?m 2.APK DOWNLOAD : இந்த அப்பின் பயன் என்ன என்றால் playstore ல் … Read more