சென்ற ஆண்டு இதே டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் கேஜிஎப். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்தில் யாஷ் தனது நடிப்பின் மூலம்ராக்கி பாயாக அசத்தி இருந்தார். இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடித்துவருகிறார் .கதாநாயகனாக யாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் […]
கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி, வெளியான அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இப்படத்திற்காக போடப்பட்ட செட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி நீதிமன்றத்தில் தடை கேட்டு ஒருவர் வழக்கு போட்டிருந்தார். அதன் காரணமாக அங்கு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் தற்போது படக்குழு அந்த பகுதியை விட்டுவிட்டு, ஹைதராபாத்தில் இன்னோர் இடத்தில செட் […]
தங்கி இருக்கும் வீட்டிற்கு பல லட்சம் ரூபாய் வாடகை தரவும் .அந்த வாடகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யவும் என வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் யஷ். இவர் நடித்து சமீபத்தில் வெளியான கே.ஜி.எப். படம் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூல் பல சாதனை படைத்தது. நடிகர் யஷ் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு மாதம் ரூ 40 […]
கன்னட சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எஃப் இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் பாலிவுட் முக்கிய நடிகர் நடிக்க உள்ளார். தென்னிந்திய சினிமா சமீப வருடங்களாக உலக சினிமா அளவிற்கு பிரமாண்டத்தையும், கதைகளங்களையும் உருவாக்கி வெற்றி அடைந்து வருகிறது. எந்திரன், பாகுபலி 1 & 2, 2.O என தொடங்கி கன்னட சினிமாவில் தற்போது கே.ஜி.எஃப் என பிரமாண்டமும், அதற்கேற்ற கதைகளமும் பார்ப்பவர்களை மிரள செய்கிறது. அப்படி சென்ற ஆண்டு வெளியாகி இந்திய சினிமா […]
கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக தயாரன திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிரமாண்டமாக தயாராகி வெளியான திரைப்படம். இப்படம் வெளியான அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தமிழில் கடுமையான போட்டிகளுக்கு இடையே விஷால் வெளியிட்டார். தற்போது தியேட்டர் எண்ணிக்கையும், காட்சிகளும் அதிகரித்து வருகிறது. இந்த படம் உலக அளவில் தற்போது 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்து உள்ளது. DINASUVADU
கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் தயாராகி பிரமாண்டமாக வெளியானது. இந்த படத்தை தமிழகத்தில் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி வாங்கி வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இரண்டு நாளில் மட்டுமே 34 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தின் வரவேற்பு அதிகரித்து வருவதால் தியேட்டர் எண்ணிக்கையும் தற்போது […]
கன்னடா சினிமாவே அன்னார்ந்து பார்க்கும்.அளவிற்கு மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் கே.ஜி.எஃப் சேப்டர் 1. இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் குமார் கௌடா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் என மூன்று மொழிகளிலும்.வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கன்னட சினிமாவில் வசூலில் மைல்கல்லாக உருவெடுத்து உள்ளது. இந்த படம் முதல் நாளில் மட்டும் 18.1 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல்தான் கன்னட […]