Tag: Yash

ஓடிடியில் கே.ஜி.எஃப் -2.?டிஜிட்டல் திரையில் சிக்குவாரா ராக்கி பாய்..?!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு வேலையும் முடிவடைந்து விட்டது. படத்தை ரிலீஸ் செய்வது மட்டுமே முதல் வேலை. அப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா […]

K.G.F Chapter 2 4 Min Read
Default Image

மாஸ் ஆக்சன் Vs கிளாஸ் ஆக்சன்.! புஷ்பாவுடன் மோதுவதற்கு தயாரான ராக்கி பாய்.!

கேஜிஎஃப் 2 திரைப்படமும் புஷ்பா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  நடிகர் யாஷ் நடிப்பில் இய்குனார் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2. அதிரடி சண்டைக்காட்சி கதைகளுடன் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றியை படைத்தது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். படத்தி டீசர் கூட யூடியூபில் 200 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த […]

Allu Arjun 4 Min Read
Default Image

தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி வழங்கிய யாஷ்..!!

நடிகர் யாஷ் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டதால் திரையுலகில் பணிபுரியும் தினசரி தொழிலாளர்கள் பலரும் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் தொழிலாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதிஉதவியை அளித்து வருகின்ற நிலையில் தற்போது யாஷ் மொத்தமாக ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் […]

Yash 3 Min Read
Default Image

கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

கே.ஜி.எஃப் படத்தில் முதலில் நடிகர் பிரபாஸ் தான் நடிக்கவிருந்தது தகவல். மிகவும் சிறந்த கேங்க் ஸ்டார் திரைப்படங்களில் ஒன்று கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். சிறப்பான மியூசிக் மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 250 […]

#KGF 3 Min Read
Default Image

பொறுப்பானவர் புகைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை – கர்நாடக அமைச்சர் எதிர்ப்பு!

பொறுப்பான பணிகளை செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படமான கேஜிஎப் 2 படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெற்றிபெற்ற கேஜிஎப் படத்தின்  தொடர்ந்து கேஜிஎப் 2 படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க கூடிய நடிகர் யாஷ் புகைபிடிப்பது போன்ற […]

kgf2 4 Min Read
Default Image

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் “கே.ஜி.எஃப்-2” பட டீசர் எப்போது தெரியுமா.?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எஃப்-2 படத்தின் டீசரை ஜனவரி 8-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . ராக்கி என்ற கதாபாத்திரத்தில் […]

#KGFChapter2 4 Min Read
Default Image

கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்.!

கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 உருவாகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ்,ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தில் நடிக்கும் ரவீனா டாண்டனின் பிறந்தநாள் என்பதால் அவரத் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை இயக்குனர் “மிருகத்தனத்திற்கு காவல்” […]

KGF2 update 3 Min Read
Default Image

கே.ஜி.எஃப் 2′ படத்தின் வெறித்தனமான அப்டேட்…!

இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 208ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை இரண்டாம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் , சஞ்சய் தத், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த […]

KGF 2 4 Min Read
Default Image

இன்று முதல் கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்.!

கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பெங்களூரில் ஆரம்பமாகி உள்ளது. கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் […]

#Shooting 4 Min Read
Default Image

யாஷூடன் கைக்கோர்க்கும்  சூர்யா பட இயக்குநர்.!

யாஷ் அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே. ஜி. எஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே. ஜி. எஃப் சாப்டர் 2 ல் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லிங்குசாமி சூர்யாவின் அஞ்சான் படத்தின் […]

director lingusamy 3 Min Read
Default Image

யாஷின் ‘கே. ஜி. எஃப் – 2’-ல் இணைந்த ரஜினி பட நடிகை.!

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே. ஜி. எஃப் 2 ல் ரஜினியின் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட […]

eswari rao 4 Min Read
Default Image

“MAY I COME IN” கேஜிஎஃப்- 2 அப்டேட்.!

கேஜிஎஃப்- 2 படத்தின் அப்டேட் வருகின்ற 29ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் […]

KGF 2 3 Min Read
Default Image

கே. ஜி. எஃப் – 2 குறித்த முக்கிய அப்டேட் விரைவில்.!

கே. ஜி. எஃப் 2 படத்தின் டீசர் அல்லது புதிய போஸ்ட்ரை சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் பார்த்த படமாகும் இந்த படம் […]

KGF 2 5 Min Read
Default Image

கே. ஜி. எஃப் 2 படத்திலிருந்து வெளியான மாஸ்ஸான புகைப்படம்.!

யாஷ் நடிக்கும் கே. ஜி. எஃப் 2 படத்திலுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாயுலகம் உச்சத்தில் எட்டியதற்கு முக்கிய காரணமாக கே. ஜி. எஃப் சாப்டர் 1 படத்தை கூறலாம். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். 2018ல் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் […]

KGF 2 4 Min Read
Default Image

வீடியோ – பிறந்து 18மாதமேயான KGF பட ஹீரோவின் மகள் என்ன செய்தார் என்று பாருங்கள்.!

KGF பட ஹீரோவின் 18 மாதமான மகள் தனது தம்பியை கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாயுலகம் உச்சத்தில் எட்டியதற்கு முக்கிய காரணமாக கே. ஜி. எஃப் சாப்டர் 1 படத்தை கூறலாம். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் […]

#KGF 4 Min Read
Default Image

ராக்கி பாயுடன் இணையும் கைதி கார்த்தி மற்றும் சிம்பு..!

நடிகர் யாஷுடன் சிம்பு மற்றும் கார்த்தி இருவரும் சேர்ந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கே. ஜி. எஃப் சாப்டர் 1 என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் […]

#simbu 3 Min Read
Default Image

மிரட்டலாக வருகிறது KGF- 2 டீசர் ..? எப்போம் தெரியுமா..?

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட கேங் ஸ்டார் படமாக வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படம் மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் செய்தது, மேலும் இந்த படத்தின் மூலம் நடிகர் யாஷ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது, கடந்த ஆண்டு டிசம்பர் […]

KGF 2 3 Min Read
Default Image

கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகனாக யஷ் நடித்திருந்தார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் வில்லனாக, பிரபல பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என […]

#KGF 2 Min Read
Default Image

ரசிகர்களை ஏமாற்றிய ‘ராக்கி பாய்’ கே.ஜி.எஃப்-2 படக்குழு!

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கன்னட சினிமா உலகில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற பிராந்திய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். பிரசாந்த் நீல் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் […]

#KGF 3 Min Read
Default Image

மீண்டும் மிரட்டல் லுக்கில் களமிறங்கிய ராக்கி பாய்! கே.ஜி.எஃப்-2 முதல் போஸ்டர் இதோ!

கன்னடத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப்.  இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தையும் அதே கே.ஜி.எப் படக்குழு தான் தயாராகி வருகிறது.  கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேஜிஎப். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்து இருந்தார் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். […]

KGF 2 3 Min Read
Default Image