யாஸ் புயலால் 1 கோடி மக்கள் பாதிப்பு;3 லட்சம் வீடுகள் சேதம் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்…!

யாஸ் புயலால் 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில், முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. அவ்வாறு,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் … Read more

யாஸ் புயல் எதிரொலி: 6 விமானங்களை ரத்து செய்த மும்பை விமான நிலையம்…!

ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக,6 விமானங்களை ரத்து செய்வதாக மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவான யாஸ் புயலானது இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கி 11.30 மணியளவில் வடக்கு ஒடிசாவின் பாலசூருக்கு அருகே கரையைக் கடந்தது.அவ்வாறு புயல் கரையைக் கடக்கும் போது 130-155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.மேலும்,இப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,ஒடிசாவில் யாஸ் … Read more