பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா.! சீனாவில் கண்டுபிடிப்பு.!

சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸானது, தற்போது உலகம் முழுக்க பரவி லட்சகனாக்கானோரை பாதித்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த நேரத்தில், சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட … Read more