#Breaking:யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிவராணம் -பிரதமர் மோடி அறிவிப்பு..!

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிவராணம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்தது. இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க … Read more

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் ஆய்வு…!

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் பார்வையிட உள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. அவ்வாறு,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் … Read more

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை,பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை,பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்துள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 … Read more

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை,பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் ஆய்வு…!

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை,பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே நேற்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்துள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. … Read more

வங்கம்-ஒடிசா வை சுக்குநூறாக்கிய யாஸ் புயல் 4 பேர் பலி

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில், முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் … Read more

#Breaking:மக்களை அச்சுறுத்திய ‘யாஸ் புயல்’ கரையைக் கடந்தது..!

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் யாஸ் புயல் கரையை கடந்தது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,தற்போது பாலசோர் பகுதியில், புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ளது. இருப்பினும்,கரையைக் கடந்த யாஸ் புயல் தற்போது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து,வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என்றும் அதற்கு பிறகு படிப்படியாக பலவீனமடையும் என்றும் … Read more

புயல் கட்டுபாட்டு அறையை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி..!

யாஸ் புயலின் காரணமாக எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிய,புயல் கட்டுபாட்டு அறையை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார்.  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசாவின் பாலசோர் பகுதியிலிருந்து மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசிக் கொண்டிருக்கிறது.இதனால்,வீடுகள் … Read more

#Breaking:யாஸ் புயல் எதிரொலியாக பீகாரில் பாதிப்பு ஏற்படும்-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

யாஸ் புயல் கரையை கடப்பதன் எதிரொலியாக பீகாரிலும் தொடர் கனமழை பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் … Read more

155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடக்க தொடங்கிய ‘யாஸ்’ புயல்…!

155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் ‘யாஸ்’ புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனைத் … Read more