பாகுபலி ரஃபேல் நடால்… இது முடிவா.?! ஆரம்பமா.?!

டென்னிஸ் போட்டியின் மிக பெரிய தொடர்களில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் கோப்பைக்கான தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு உள்ளார். இதில் இன்றைய ஆட்டத்தில் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டைலர் பிரிட்ஸை கடுமையாக போராடி வீழ்த்தியுள்ளர். இதனை தொடர்ந்து விம்பிள்டன் நிர்வாகம் தனது இணையதள பக்கத்தில் நடால் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் பாகுபலி என எழுதியுள்ளது. ரஃபேல் நடால், கடுமையான வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு … Read more

வீடியோ: விம்பிள்டன் போட்டியில் காயம் ஏற்பட்டதால் முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறிய செரீனா!

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்று போட்டியிலேயே வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து அழுகையுடன் அவர் வெளியேறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆண்டுதோறும் 4 வகையான அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய டென்னிஸ் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய விம்பிள்டன் … Read more

விம்பிள்டன் டென்னிஸ் : ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை 6-2, 6-2 நேர் செட்களில் தோற்கடித்தார் சிமோனா ஹாலெப் . ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.