nz vs aus : சதத்தை நழுவிய கான்வே.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற நியூஸிலாந்து!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் நியூஸிலாந்து வீரரான கான்வே, 99 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி சார்பாக முதலில் கப்தில் … Read more

நாளை தொடங்குகிறது ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான டி-20 தொடர்!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 போட்டியினை விளையாடவுள்ளது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் கலந்துகொள்ளும் கேன் வில்லியம்சன் தலைமையிலான வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ளது. … Read more