இராணுவ வீரர்களை பார்த்து உள்ளுணர்வுடன் சல்யூட் அடித்த சிறுவன்… பாஜக எம்பி பரிசு…

சிறுவன் ஒருவன் ராணுவத்தினரை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தான். அவன், நேர்நிலையில் விறைப்பாக நின்று  செய்த வணக்கம் ராணுவத்தினரை வெகுவாக கவர்ந்தது. லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளில்  இந்திய-சீனா எல்லைப்பகுதியை ராணுவத்தின் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த படையில் ஒருபிரிவினர் சமீபத்தில் லடாக்கின் சுசுல் பகுதியில் சாலை வழியாக நடந்து சென்றனர். அப்போது உள்ளூர் பகுதியை சேர்ந்த நாம்கியால் என்ற சிறுவன் ஒருவன் ராணுவத்தினரை பார்த்து சுறுசுறுப்பாக சல்யூட்  அடித்தான். நேர்நிலையில் விறைப்பாக நின்று … Read more