#Breaking:இந்திய கோதுமைக்கு 4 மாதங்கள் தடை – ஐக்கிய அரபு அமீரகம் !

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன்காரணமாக,எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்,உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில்,இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,கோதுமை மாவின் … Read more

#JustNow: கோதுமைக்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு

தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை. உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இரண்டு மாதமாக கோதுமை விலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு கோதுமை தருவதை குறைத்துள்ளனர். கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் … Read more