உஷார்ர்..! ‘Pink Whatsapp’ மூலம் திருடப்படும் தகவல்கள்- காவல்துறை எச்சரிக்கை..!

‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது. மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது. இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் … Read more

உஷார்! மகளிர் தினத்தையொட்டி adidas பெயரில் வாட்ஸப்பில் பரவி வரும் புதிய வதந்தி

மகளிர் தினமான மார்ச் 8 இன்று adidas காலணிகளை இலவசமாக தருவதாகக் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. காலனிகளுக்கென்று புகழ்பெற்ற நிறுவங்களில் ஒன்றான adidas இலவச காலணிகளை தருகிறது என்று கூறி வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி பரவுகிறது.அதில் ‘V-app.buzz/adidass’ என்ற URL இல்,  ‘adidas’ என்பதற்கு பதிலாக ‘adidass’ என்று தவறாக உள்ளது. மேலும் adidas இன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இந்த URL இல்லை.இந்த லிங்கை கிளிக் செய்தபின்னர் பக்கத்தில் adidas … Read more