“வாட்ஸ் அப்” சேவையில் வர இருக்கும் புதிய அப்டேட் இதுதான்!

உலக அளவில்அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் சேவை  முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது புதிதாக ஒரு வாட்சப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி multi – platform support என்ற வசதி மூலம் வாட்சப் பயன்படுத்தும் எண்ணுக்கு verification code எண் அனுப்பப்படும். அந்த … Read more

வாட்ஸ்ஆப்பில் வந்துவிட்டது புதிய அப்டேட்…!

  வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுக்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை செய்து தந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போதைய புதிய அப்ட்டேட்டில் வாட்ஸ் அப் செய்திகளின் தேதி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் உரையாடலில் வலது பக்கத்தில் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த தகவலின் மூலம் அந்த சேட் என்றைக்கு எந்த தேதியில் உருவானது என்பதை பயனாளிகள் தெரிந்து … Read more