சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் வழங்க திட்டம்.?

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை உச்ச … Read more