திருமணக்கோலத்தில் பேட்டுடன் கிரிக்கெட் விராங்கனை!அசத்தல்

வங்கதேச கிரிக்கெட் விராங்கனை சஞ்சிதா இஸ்லாம் திருமண போட்டோஷூட் வைரலாக பரவி வருகிறது. சஞ்சிதா இஸ்லாம் வங்கதேச தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வலம் வருபவர் ஆவார். வங்கதேச கிரிக்கெட் வீரர் மிம் மொசாட்டெக்கை ம் சஞ்சிதா இஸ்லாம் கரம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமண போட்டோஷூட்டில் சஞ்சிதா திருமண கோலத்தில் கையில் பேட்டுடன் பேட்டிங்க் செய்வது போல போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான திருமண போட்டோஷூட் என்று அனைவரும் … Read more