உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சரியென நினைத்து செய்யும் தவறான செயல்கள்!

நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை. நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை. இவ்வாறு செய்யும் பட்சத்தில், நாம் பல பின் விளைவுகளை கூட சந்திக்க நேரிடுகிறது. தற்போது இந்த பதிவில், நாம் நமது வாழ்வில், இது … Read more

இப்படியெல்லாம் ஆபத்து உள்ளதா? தேநீர் பிரியர்களே! இந்த பதிவு உங்களுக்காக தான்!

தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்? நம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது  வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை … Read more

கொரோனா வைரஸ் குணமாகும் என்று எண்ணி அதிகமாக தண்ணீர் குடித்த நபர்! என்ன நடந்தது தெரியுமா?

வில்லியம்சன் என்ற 34 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் தண்ணீர் குடித்ததால், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இங்கிலாந்தில், தற்போது புதிய வகை கொரானா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், இங்கிலாந்தில் வில்லியம்சன் என்ற 34 வயதான ஒருவர் … Read more

நிலவின் மேற்பரப்பில் “நீர்” இருக்கிறது.. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ???? ICYMI… using our @SOFIATelescope, we found water on … Read more

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்!

தண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும்? நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் நீர்சத்து குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படக் கூடும். அனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்த தண்ணீரை குடிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது. நம்மில் பலர் வெளியில் வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பின் போது, அவசரத்தில் தண்ணீரை நின்றுக் கொண்டே அவசர அவசரமாக தண்ணீர் குடிப்பதுண்டு. ஆனால், அவ்வாறு குடிப்பது … Read more

நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். நாம் சாப்பிடுகிற அணைத்து உணவுகளுமே, நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு எல்லா உணவுகளும் ஒத்துக் கொண்டாலும், ஒருசிலரின் உடல் அணைத்து உணவுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு சில வித்தியாசமான உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், காரமான உணவுகளை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பாதியில் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இஞ்சி … Read more

கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும்! ரஷ்ய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் உள்ள வெக்டார் மாநில வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில், கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 90 மணி நேர வைரஸ் துகள்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரில் 24 … Read more

நாளை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.!

நாளை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 15 முறை மட்டுமே குறித்த தேதியான ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மற்ற வருடங்களில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் … Read more

காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.!

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு கண்டிப்பாக காலை உணவு அருந்துவது கட்டாயமான ஒன்று இந்த நிலையில் காலையில் எழுந்தவுடன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். நீர்: காலையில் எழுந்தவுடன் தண்ணியை இளம் சூட்டில் வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் அளவிற்கு குடித்தாள் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைத்துவிடும் மேலும் இது கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் … Read more

காலையில் இதை செய்யலாம் ? இதை செய்யக்கூடாது ? வாங்க பார்க்கலாம்

காலையில் புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது மேலும் கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.  காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை பார்ப்போம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைக்க தினமும் காலையில் எழும் போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம் தினமும் காலையில் எழும் போது கை கால்களை வேகமாக நடப்பதை தவிர்க்க வேண்டும் அதில் மெதுவாக இருக்க வேண்டும் பின் வலது புறமாக திரும்பி படுக்கையில் இருந்து எழும்பும் வேண்டும் எப்படி … Read more