இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் “வீரமே வாகை சூடும்”..!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். … Read more

விஷாலின் வீரமே வாகை சூடும் மாஸ் அப்டேட்.! டிசம்பர் ரிலீஸ்.!

விஷால் நடித்து வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் … Read more