ஒரே வீட்டில் 12 பேர்.! சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு.!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு.  இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக படத்தின் … Read more