கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மைத்துனர்.!

நடிகர் விவேக் அவர்களின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, 10 நாட்களில் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும்,அவரது உறவினர்கள் முதல் அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது நகைச்சுவை நடிகரான விவேக் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த மைத்துனர் 10நாட்களில் குணமடைந்து … Read more