2017 தமிழ் சினிமாவின் சில முக்கிய நிகழ்வுகள் : சினிமா ரிவைண்ட்…..

வழக்கம் போல் இந்தாண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் ஒரு சில படங்களே ரசிகர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் திருப்தியை கொடுத்தது. அதில் முக்கிய திரைப்படம் தளபதி நடிப்பில் வெளியான மெர்சல் படம் தான். அந்த படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விஜய் பட வசூலில் புதிய சாதனையை புரிந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு கடுமையாக தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்தார்களோ இல்லையோ நம்ம அரசியல் தலைவர்கள் தான் முக்கிய காரணம். அஜித்தின் விவேகம் படத்திற்கு … Read more

முதல் முறையாக நஷ்டஈடு வழங்கபோகும் அஜித்

தல அஜித் நடித்து கடந்த அகஸ்ட் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளிவந்து நஷ்டத்தை சந்தித்த படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் அஜித் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனைக்கு உள்ளாகி உள்ளார். இதுவரை அவரது படங்களுக்கு நஷ்டஈடு யாரும் கேட்டதில்லை. ஆனால் தற்போது விவேகம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததால் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் ஒருவர், இதுவரை ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் மட்டுமே நஷ்டஈடு வழங்கும் நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது … Read more

தவறை ஒப்புக்கொண்ட அஜித் இப்படி பட்டவரா இவர்

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் விட்டதை அடுத்த படத்தில் கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்று அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது எதிர்பாராத சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் ரூ 30 கோடி அளவில் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இது குறித்து தயாரிப்பு தரப்பு அஜித்திடம் சொல்ல. அவர் சிவா மீது தவறல்ல. நான் தான் அப்படி எடுக்க சொன்னேன். நான் சொன்னதை அவர் செய்திருக்கிறார் என்று கூறி தன் … Read more