வேட்பு மனுவில் இருப்பது இரண்டாவது மனைவியின் பெயர்! முதல் மனைவியை கண்டுபிடியுங்கள்! – பிசாஹு லால் சாஹு

வேட்பு மனுவில் இருப்பது இரண்டாவது மனைவியின் பெயர், முதல் மனைவியை கண்டுபிடியுங்கள். மத்திய பிரதேசம், அனுபூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் பிசாஹு லால் சாஹுவும், காங்கிரஸ் சார்பில் விஸ்வநாத் சிங்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சாஹு, ‘விஸ்வநாத் சிங் தன்னுடன் வசித்து வரும் பெண்ணின் பெயரைத்தான் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், அவரது முதல் மனைவியின் பெயரை அல்ல, முதல் மனைவி … Read more