சுவர் ஏறி அன்று ஏன்….?? அதிகாலை குத்தித்து ஓடினார்….?சங்கத்தை குத்தி எடுக்கும் பெண்…!!சங்கடத்தில் சங்கம்..!!!

சுவர் ஏறி அன்று ஏன் அதிகாலை குத்தித்து ஓடினார் நடிகர் விஷாலுக்கு பெண் ஒருவர் கேள்வி ஏழுப்பியுள்ளார். மீடூ என்ற இயக்கம் மூலமாக சமூக வலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப்பிரபலங்கள் மீடூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் புகார்களை பகீரங்கமாக கூறி வந்தனர்.மேலும் மீடுவில் வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையானது.இது தமிழ் சினிமாவில் … Read more

தென்சினிமாவிற்கு சங்கத்தால் வரும் சன்னி லியோன்….!!!!!ஒப்பந்தம் ஒகே ஆனது..!!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம்  அயோக்யா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவூட் முன்னணி நடிகர்கள் நடிகை சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை பெருமளவு தவிர்க்கிறார்கள்.அதையும் மீறி நடிகை சன்னிலியோன் நடித்து வெளிவரும் படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சர்ச்சை போலீஸ் நிலையங்களில் புகார்களாக பதிவாகிறது. மேலும் நடிகை சன்னி கர்நாடகத்தில் பங்கேற்க இருந்த ஒரு நடன நிகழ்ச்சிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கர்நாடக … Read more

புரட்சி தளபதியின் அடுத்த அதிரடி! அயோக்கியா முதல் பார்வை எப்போது தெரியுமா?!

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரண்டிலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் பரட்சி தளபதி விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை, சண்டகோழி இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்தாக இயக்குனர் முருகதாஸின் அசிஸ்டென்ட் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்பணத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார. இப்படத்தின் முதல் பார்வை குறித்த தகவலை நடிகர் விஷால் தற்போது அறிவித்துள்ளார். அதில் நவம்பர் 19 இல் அயோக்யா … Read more

சர்காருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, ஜி.வி.பிரகாஷ்குமார்!

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , முக்கியமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு விறல் புரட்சி பாடல் காட்சியில் அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இது அதிமுக கட்சிக்காரர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்தியுது ஆதலால் சர்கார் திரைப்படம் ஓடும் திரையர்ங்கிறக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லா கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதன் பெயரில் படத்திலிருந்து சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக பட தயாரிப்பு நிறுவனம் … Read more

நடிகர் விஷாலிடம் நீதிபதி கேள்வி….!!

10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என நடிகர் விஷாலுக்கு பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத வழக்கில், நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த 17-ஆம் தேதி ஆஜரான விஷால் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், இன்று … Read more

தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை … Read more

சண்டைகோழி2………. அடித்து நொறுக்கிய வசூல்….!!!

நடிகர் விஷால்-நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில்-இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ஒருவாகிய படம் சண்டைக்கோழி2 இந்த படம் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில்  இப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸின் வரவேற்பை பெற்று வருவதால் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று படத்தை பார்கிறார்கள்.அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்தநிலையில் சண்டக்கோழி-2 இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 7.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.மேலும், தெலுங்கில் இப்படம் ரூ 6 கோடிகள் வரை வசூல் செய்ய, எப்படியும் … Read more

திருமணம் வேண்டாம்..நடிகர் சங்கம் தான் முக்கியம் …!!

விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதை, காரணமாகப் பயன்படுத்தி திருமணத்தைக் காலம் தாழ்த்துகிறார் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது இந்நிலையில் ஒரு இணையதள ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ள வரலட்சுமியிடம், விஷாலுக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், தெரியவில்லை. இதே கேள்வியைத் தான் நானும் அவரிடம் கேட்டு வருகிறேன். இப்படி காலத்தைத் தாழ்த்தினால் பிறகு யாரும் பெண் தர முன்வர மாட்டார்கள் என்பதையும் கூறி வருகிறேன். … Read more

ரூ 1,00,00,000 வரி…கைதாகிறாரா விஷால்..? நீதிமன்றம் எச்சரிக்கை..!!

ஒரு கோடி ரூபாய் சேவை வரிசெலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலை வருகின்ற 26_ஆம்  ஆஜராகும்படியும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும்  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016_ஆம் ஆண்டு சேவைவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை வரி செலுத்தாதது கண்டறியப்பட்ட்தாக கூறப்படுகிறது.இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு சேவை வரி துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகி பதிலளிக்காததால்  சென்னை எழுப்பூர் அல்லிக்குளத்தில் உள்ள பொருளாதார … Read more

சண்டைகோழி-2 வில் சரத்குமார் நடிப்பு பற்றி விஷால் கூறியது…!!

சண்டைகோழி-2 படத்தில் சரத்குமார் நடித்திருந்தால் சண்டைகாட்சிகள் உண்மையாகவே நடந்திருக்கும் என விஷால் தெரிவித்தார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், வரலக்‌ஷ்மி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் சண்டைகோழி-2. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், வரலக்‌ஷ்மி சரத்குமாரும், கீர்த்தி சுரேஷும், இந்த படத்துக்கு கிடைத்த இரண்டு பெரிய சொத்துக்கள் என்று பேசினார். கீர்த்தி சுரேஷை பற்றி பேசும்போது, அவரது இயற்பெயரான காய்திரி என்ற பெயரை கூறி அழைக்கும் அளவுக்கு அவரை தனக்கு நன்கு … Read more