விசா ரத்து விவகாரம்.! டிரம்பின் நிர்வாகத்தின் மீது 17 மாநிலங்கள் வழக்கு.!

17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1.30 லட்சத்துக்கும் அதிகமானார் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிககள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு … Read more

ஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா நிறுத்துகிறது..ஹாங்காங் மக்களுக்கான விசாக்களை நீட்டிக்கிறது – Scott Morrison

ஆசிய நிதி மையத்தில் பெய்ஜிங் ஒரு புதிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், ஹாங்காங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஆசிய நிதி மையத்திலிருந்து மக்களையும் வணிகங்களையும் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்ததாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை அறிவித்தார். கடந்த வாரம் ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் சூழ்நிலைகளின் அடிப்படை மாற்றம் என்றும் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா நிறுத்திவைக்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார். ஹாங்காங்கின் குடிமக்கள் இருப்பார்கள் அவர்கள் வேறு … Read more