ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து! 4 பேர் காயம்!

ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள, பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் உள்ள உலகைளில் ஒரு உலை வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அங்கு 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற மூன்றாவது விபத்து  ஏற்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் … Read more