IPL 2024 : ஐபிஎல் தொடரை நேசிப்பதற்கு இதுதான் காரணம் ..! மனம் திறந்த விராட் கோலி ..!

IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அதற்கான பறிச்சியில் அனைத்து அணி வீரர்களும் ஈடுபட்டு கொண்டே வருகின்றனர். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரசிகர்களை குஷிப்படுத்த நட்சத்திர வீரர்களிடம் பிரத்யேகமாக சிறிய நேர்காணல் போல செய்து வருகின்றனர். அது போல இந்திய அணியின் விராட் கோலியை வைத்து ஒரு சிறிய நேர்காணல் போல நடத்தினர். Read More :- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை! லட்சங்களை அள்ளி கொடுக்கும் … Read more

தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!

இந்திய அணியன் மிகச்சிறந்த கேப்டனாக செயல் பட்டவர் எம்.எஸ்.தோனி ஆவார். இவர் இந்திய அணிக்காக அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் தட்டி தூக்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணிக்காக அறிமுகமானது முதல், அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெரும் வரை 298 இந்திய வெற்றிக்கு பங்காற்றி உள்ளார். ” டிஆர்எஸ் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ” – பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை ..! கிரிக்கெட் விளையாடும் அனைத்து … Read more

#INDvsENG : ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது டெஸ்டில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்திய இளம் வீரர் தேவதூத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகிறது. இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார் ..! இதற்கு முன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  காயம் … Read more

விராட் கோலி என்னுடைய மகன் மாதிரி! சேத்தன் ஷர்மா உருக்கம்!

Chetan Sharma about Virat Kohli

முன்னாள் இந்திய தேர்வாளர் சேத்தன் ஷர்மா சில கிரிக்கெட் வீரர்களை பற்றி மரியாதை இல்லாமல் பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பி ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு விளையாடுவதாகவும் தெரிவித்து இருந்தார். இவர் இந்திய தேர்வாளர் பதவியில் இருந்த சமயத்தில் தான் விராட் கோலி கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். இதனால் இதற்கு சேத்தன் ஷர்மா ஒரு முக்கிய … Read more

விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

virat kohli Rajat Patidar rohit sharma

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் … Read more

விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு..?

Rajat Patidar

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் இடம் பெறுவார் என கேள்வி இருந்த நிலையில்,  விராட் கோலிக்கு பதிலாக ரஜத் … Read more

#INDvsENG : விராட் கோலி இடத்துக்கு அவர் சரியா இருப்பாரு! ஆகாஷ் சோப்ரா கருத்து!

Aakash Chopra about virat kohli

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலி இல்லாத அந்த இரண்டு போட்டிகளில் அவருடைய இடத்தில் விளையாட ரிங்கு சிங் சரியாக இருப்பார் என … Read more

#INDvENG : முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகல்!

virat kohli test

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனுடைய முதல் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி  விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தனிப்பட்ட சில காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கு … Read more

IND vs AFG: கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

INDvsAFG

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்  நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..! இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர் … Read more

யுவராஜ் சிங், கோலி சாதனை பட்டியலில் இடம்பிடித்த சிவம் துபே..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட … Read more