இந்த அரைசதத்தை என் வாமிகாவுக்கு சமர்ப்பிக்கிறேன் – இணையத்தில் வைரலாகும் கோலியின் சைகை..!

நடப்பாண்டு ஐபிஎல்  தொடரில் விராட் கோலி அடித்த முதல் அரைசதத்தை அவர் மகள் வாமிகாவிற்கு அர்பணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more