தனுஷ், விஜய் சேதுபதியை பாருங்க…. தோற்றத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை.! இளம் நடிகை அதிரடி.!

சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்  அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் அருமையாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் சமீபத்தில் வெளியான “வீட்டுல விவேசம்” என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ஆகாசம், நித்தம் ஒரு வானம், சுந்தரி கார்டன்ஸ், பத்மினி, கப்பா, உலா, இனி உத்தரம், உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால், முதலில் வருத்தமாக இருந்ததாக பேசியுள்ளார். … Read more

விடுதலைக்கு எப்போது விடுதலை..? ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது. இதையும் படியுங்களேன் – முதல் பாகமே வரல.! … Read more

கதை நாயகன் சூரி… கதாநாயகன் விஜய் சேதுபதி… “விடுதலை” படத்தின் ரகசியத்தை கூறும் வெற்றிமாறன்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இன்று படத்தின் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை வாங்கியது ரெட் ஜெயன்ட் மூவீஸ். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இன்று காலையில் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் … Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.!

பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை தாக்கியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  மகா காந்தி தொடர்ந்த அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனையடுத்து, இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  … Read more

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா 2-வில் களமிறங்கும் விஜய் சேதுபதி.!?

கடந்த ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி … Read more

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுங்க.! ஷங்கரை நெகிழவைத்த மாமனிதன்.!

நல்ல படங்கள் வெளியானால் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அந்த படங்களை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், தான் தற்போது இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு தான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பது  “மாமனிதன் என்ற ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை என் மனதிற்கு கொடுத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உள்ளத்தையும் உயிரையும் போட்டு இப்படியொரு அழகான … Read more

கத்தியால் குத்தி கொடூர கொலை செய்யும் விஜய் சேதுபதி.! வெட்டி தூக்கிய சென்சார்.!

அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் “விக்ரம்”.  இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த வசனத்தை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் , விஜய் சேதுபதி ஒருவர் … Read more

விடுதலைக்கு அடுத்த மாதம் விடுதலை.! வாடிவாசலுக்கு எப்போது தான் விடுதலை.? முழு விவரம் இதோ..,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ஜிவியின் தங்கை பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தே  ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் முடவடைந்த பாடு இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட … Read more

விக்ரம் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் அதிரடி திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக ஒரு மாதம் இருப்பதால் படத்திற்கான … Read more

ஒரு மனிதனின் மோசமான பக்கத்தை விக்ரம் படத்தில் காட்டியிருப்பேன்- விஜய் சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த … Read more