“poison” வட்டத்தில் சிக்கியுள்ளார் விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளதாக தற்போது  பரபரப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நேற்று மதியம் செய்தியாளர்களின் கேள்விக்கு … Read more

#BREAKING: எனக்கும், என் அப்பாவின் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது – விஜய் அதிரடி அறிவிப்பு

விஜயின் பெயரில் கட்சி தொடங்கியது குறித்து, தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் விளக்கமளித்துள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில், … Read more

விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை – முதலமைச்சர் பழனிசாமி கருத்து

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  விண்ணப்பத்தில், கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இதனையடுத்து, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. … Read more

#BREAKING: அரசியல் கட்சி தொடங்கினாரா நடிகர் விஜய்.?

நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு … Read more