இப்பிடி நம்ப வச்சி ஏமாத்திட்டீங்களே! சோகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.  சோகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பதால், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் … Read more

பாலிவுட் பிரபலங்களுடன் மக்கள் செல்வன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து  சேதுபதி கைவசம் பல படங்கள் உள்ளது. இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் மற்றும் தென்னிந்திய சினிமா பிரபலன்களான விஜய் தேவரகொண்டா, பார்வதி ஆகியோருடன் இணைந்து … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் விஜய சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, இப்படம் … Read more

விவசாயிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்த மக்கள் செல்வன்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி லாபம் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படம் விவசாயிகளின் பொருளாதார நிலை பற்றி பேசப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குன்றத்தூர் அருகே பெறுவயல் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அந்த படப்பிடிப்புக்காக விவசயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி … Read more

ராம் சாரும், மைக்கேல் சாரும் ஒன்னு சேர்ந்துட்டங்கா : வர்ஷா பொல்லம்மா

நடிகர் விஜய் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அந்தோணி வர்கீஸ் மற்றும் சாந்தனு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில்,நடிகர் விஜய் சேதுபதியுடன் இனியானது 96 படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ராம் … Read more

தளபதி 64 குழுவிற்கு நன்றி தெரிவித்த சாந்தனு மனைவி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பாக்கிராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு … Read more

தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி! விஜய் சேதுபதி ட்வீட்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். விஜய், அஜித் போன்ற முன்னை  போலவே, இவருக்கும் ரசிகர்கள் பாட்டாளம் உள்ளது. இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டுமில்லாது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் இவர், தற்போது தளபதி 64 படத்தில், நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வமான … Read more

தளபதி 64 படத்தில் விஜய் இப்படி ஒரு வேடத்திலா நடிக்கிறார்?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிராபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக  நடித்துள்ளார். இப்படத்தின், இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் … Read more

விஜய் சேதுபதி எனக்காகவே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் சுதந்திர போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ‘ நடிப்பில் பிஸியான விஜய் சேதுபதி எனக்காகவே … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காப்பாய், மெட்றாஸ், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்றார். தற்போது இவர் அட்டகத்தி தினேசுடன் நடித்துள்ள ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது தனது … Read more